ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
இராமநாதபுரம்,ஜீன்.23:- ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு கமுதி ஒன்றியம் சார்பில் அதன் தலைவர் பெரியசாமித்தேவர்,தலைமையில்,செயலாளர் நாகரெத்தினம்,பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கொ,வீர ராகவராவிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- MGNREGS திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை செயல்படுத்துதல்,ஒப்பந்தப்புள்ளி கோருதல்,போன்றவற்றில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுதல்,மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக பெறப்படும் பொய் புகார்களுக்காக நோட்டீஸ் அனுப்புதல் போன்ற பஞ்சாயத் ராஜ் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும்,கடந்த மூன்றரை […]