தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

இராமநாதபுரம்,ஜீன்.23:- ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிமன்றத்தலைவர்கள் கூட்டமைப்பு கமுதி ஒன்றியம் சார்பில் அதன் தலைவர் பெரியசாமித்தேவர்,தலைமையில்,செயலாளர் நாகரெத்தினம்,பொருளாளர் ராமகிருஷ்ணன் ஆகியோரது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கொ,வீர ராகவராவிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:- MGNREGS திட்டம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை செயல்படுத்துதல்,ஒப்பந்தப்புள்ளி கோருதல்,போன்றவற்றில் கிராம ஊராட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்படுதல்,மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் காரணமாக பெறப்படும் பொய் புகார்களுக்காக நோட்டீஸ் அனுப்புதல் போன்ற பஞ்சாயத் ராஜ் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறும்,கடந்த மூன்றரை […]

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

லடாக் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடல் முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம்.

இராமநாதபுரம்,ஜீன்.18:- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை,தாலுகாவில் உள்ள கடுக்காலூர் கிராமத்தில் ராணுவ வீரர் பழனியின் தாய் தந்தையர் இல்லத்தில் அரசு மரியாதைகளுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் உடல் வந்து சேர்ந்தது.இதனையடுத்து பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டது.கிராம மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.அதன்பின் இன்று அதிகாலை 7 மணி அளவில் அவருக்கான இறுதிச்சடங்குகள் ஆரம்பமானது.முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை செய்து அவரது உடலை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். அதன்பின் மாவட்ட […]

தொடர்புக்கு

செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு

ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி செய்தி&விளம்பர தொடர்புக்கு: அ.நூருல்அமீன், தலைமைநிருபர், இராமநாதபுரம் மாவட்டம். செல்:8220145723.

அறிவியல்

மாசுபாட்டை குறைக்க, மின்சாரம் தயாரிக்க ஒரே இயந்திரம்

ஐஐடி-யில் 2017ம் ஆண்டு பயோ டெக்னாலஜி படித்து பட்டம் பெற்ற ஃபிடல் குமார் என்ற மாணவர் மின்சாரத்தை கண்டுபிடிக்க புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். காற்றாலை, சூரிய மின்சக்தி, தண்ணீர் மின் சக்தி போன்ற பல இயற்கை வழிகளில் மின் சக்தியை தயாரிக்க விஞ்ஞானிகள் முயல்கின்றனர். நிலக்கரி, அணு மின் நிலையங்களால் கிடைகுக்கும் மின்சாரம் ஒருநாள் அழிந்துபோவது நிச்சயம். மாணவர்கள் பலர் இயற்கை மின் சக்தியை தயாரித்து அறிவியல் கண்காட்சிகளில் காட்சி படுத்துகின்றனர். இந்நிலையில் நுண் உயிரிகளை […]

தமிழ்நாடு

பாஜகவை விமர்சிப்பது ஏன்?.. எம்.பி தம்பிதுரை விளக்கம்!

பாஜகவை பற்றி விமர்சிப்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை எம்.பி. தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுக எம்.பியும் மக்களவை துணை தலைவருமான தம்பிதுரை பாஜகவை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார். பாஜக அதிமுகவை அடிமை போல நடத்துகிறது என்று கூறினார். இதற்கு பாஜகவினரும் பதில் அளித்து வந்தனர். இதனால் பாஜக அதிமுக நட்பில் சிறிய விரிசலும் ஏற்பட்டது. இந்த நிலையில் பாஜகவை விமர்சிப்பது தம்பிதுரையின் தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் கூறி, […]

இந்தியா முக்கிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியா? சான்சே இல்லை.. மறுக்கும் தேர்தல் ஆணையம்

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடுகளும் செய்ய முடியாது என்று திட்ட வட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், லண்டனில் நிகழ்ச்சி நடத்திய சுஜா மீது டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தன. அதனால், வாக்குச் சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அண்மையில் முடிந்த […]

தமிழ்நாடு

சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் விவகாரம்..

பெங்களூர்: சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது உண்மைதான் என ஐஏஎஸ் அதிகாரி தலைமையிலான குழுவின் ஆய்வறிக்கையில் என்னென்ன உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரில் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டதாக அப்போதைய சிறைத் துறை டிஐஜி ரூபா கண்டறிந்து புகார் கூறினார். மேலும் இந்த சிறப்பு வசதிகள் செய்வதற்கு கர்நாடக சிறைத் துறை ஏடிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ 2 கோடி பணம் கொடுக்கப்பட்டதாகவும் ரூபா புகார் […]

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கொடநாடு கொள்ளை சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையின் போது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என கனகராஜ் கொலையும் சந்தேகத்துக்கிடமானது என்றும் திடுக் தகவலை அடங்கிய வீடியோ ஆவணத்தை தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில், வெறும் கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை […]