இந்தியா

மண்டபத்தில் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு அ.ம.மு.க சார்பில் நிவாரணம்.

✍அ.நூருல்அமீன். இராமநாதபுரம்,மே.01:- அ.ம.மு.க பொதுச்செயலர் டி.டி.வி தினகரன் எம்.எல்ஏ,ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழிகாட்டுதலின் படி மண்டபம் பேரூராட்சி அ.ம.மு.க சார்பில் டெங்கு தடுப்பு களப்பணியாளர் கள், ஏழை,எளியோருக்கு கொரோனா வாழ்வாதார நிவாரணமாக அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. பேரூர் செயலாளர் எம்.களஞ்சியராஜா, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் எம்.ஏ.பக்கர், மாவட்ட பிரதிநிதிகள் வி.நந்தகுமார்,எம்.ஏ.சகுபர், நகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.காந்தி, அ.ராமமூர்த்தி,(நகர் எம்ஜிஆர் மன்றம்), சி.ஆர்.ரத்தினவேல் (ஒன்றிய மீனவரணி), வி..தங்கராஜ் (நகர் மீனவரணி), எஸ்.கருப்பசாமி […]

தமிழ்நாடு

மசூதிகளில் சமூக இடை வெளியுடன் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!

✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரங்கு உத்தரவை அமல் படுத்தியது . மேலும் அரசுகள் அமல் படுத்திய ஊரங்கு உத்தரவுக்கு மதிப்பளித்து இஸ்லாமியர்கள் முழு ஓத்துழைப்பு வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது . மேலும் ஊடங்கு உத்தரவுனால் இஸ்லாமியர்களின் முக்கிய வழி பாட்டு தளமான மசூதிகளில் தொழுகை முடியாமல் முற்றிலும் முடங்கியுள்ள இந்த நிலையில் […]

தமிழ்நாடு

ரஜினி மக்கள் மன்றம் சார்பாக நிவாரண பொருட்கள் உதவி.

✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன். இராமநாதபுரம்,மே.01:- இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்டம் முழுவதும் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் செந்தில் செல்வானந்தம் தலைமையில் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர். அந்தவகையில் தற்போது ராமநாதபுரம் நகராட்சி மாரியம்மன் கோயில் சத்யாநகர் பகுதியில் உள்ள மக்கள் வருமானமின்றி அன்றாட பிழைப்பிற்கு மிகவும் சிரமப்படுவதாக தகவல் வந்தததை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உதவி செய்ய முன்வந்தனர். மாவட்ட செயலாளர் இன்ஜினியர் செந்தில் […]

தமிழ்நாடு

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும் – மாவட்ட கழக செயலாளர் திரு MA.முனியசாமி வேண்டுகோள்

✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன். இராமநாதபுரம்,மே.01:- மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும்  கொரோனா வைரஸ் பரவல் பற்றிய செய்திகளை  மக்களிடத்தில் உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் சேவைப்பணியில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பத்திரிகையாளர்களின் பணிகளை பாராட்டும் விதமாக செய்தியாளர்களுக்கு  நிவாரண உதவியாக  அரிசி,காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கூடுதலாக நிதி உதவியையும் 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செய்தியாளர்களுக்கு இராமநாதபுரம்  மாவட்ட கழக செயலாளர் திரு MA.முனியசாமி அவர்கள் வழங்கினார். இதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் […]

தமிழ்நாடு

நேஷனல் ப்ரஸ்&மீடியா பெடரேஷன் தேசியத்தலைவர் கோரிக்கை.

✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன். தமிழக முதலமைச்சர் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். இராமநாதபுரம்,மே.02:- தமிழக முதலமைச்சர் தற்போது சிக்கலில் தவிக்கும் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் […]

தமிழ்நாடு

இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு புத்தாடை வாங்குவதை தவிருங்கள்! எச்சரிக்கையாக இருங்கள்!!

இராமநாதபுரம்,மே.01:- இராமநாதபுரத்தில் நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரமலான் மாதத்தில் கொரோனா காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு ஆடைகள் வாங்க தயார்நிலையில் உள்ள இஸ்லாமியர்களை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து தடையை நீக்கி கடையை திறக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு திறந்தபின் கடைக்கு இஸ்லாமியர்கள் ஆடை வாங்க சென்றால் கூட்டம் காரணமாக கொரோனா பரவினால் சிசிடிவி கேமரா […]

தமிழ்நாடு

சிறுவனை செருப்பை கழட்ட வைத்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் : காயல் அப்பாஸ் கண்டனம் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் படை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அதிகாரத்தில் அழைத்து அதிகாரிகள் முன்னிலையில் தமது செருப்பை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்த அடாவடி செயலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி […]

தமிழ்நாடு

S.S.I வில்சன் கொலைவழக்கு… தேவிபட்டினம் இளைஞர் கைது!

சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கு:மேலும் ஒரு இளைஞா் தேவிபட்டினத்தில் கைது . சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கில், மேலும் ஒரு இளைஞரை இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் போலீசார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா்.கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவினை சோதனைச் சாவடியில் சில வாரங்களுக்கு முன் சிறப்பு சாா்பு-ஆய்வாளா் வில்சன், மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களுக்கு உதவியதாக சிலரை தேடி […]

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் – சீனாவில் வேலை பார்த்து வந்த திருவாடானை பகுதியை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்பினர்!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது புலியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 50 க்கும் மேற்பட்டோர் சீனா நாட்டில் பல்வேறு பகுதிகளில் பல ஆண்டுகளாக வேலை பார்த்து வருகின்றனர். தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பரவி 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்தது. இதனால் சீனாவில் வேலை பார்த்து வந்த திருவாடானை அருகே உள்ள புலியூர், வெள்ளையாபுரம், பழங்குளம், வில்லாரேந்தல் போன்ற கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் நோய்க்கு பயந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதில் […]