இந்தியா

மண்டபத்தில் டெங்கு தடுப்பு பணியாளர்களுக்கு அ.ம.மு.க சார்பில் நிவாரணம்.

✍அ.நூருல்அமீன். இராமநாதபுரம்,மே.01:- அ.ம.மு.க பொதுச்செயலர் டி.டி.வி தினகரன் எம்.எல்ஏ,ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழிகாட்டுதலின் படி மண்டபம் பேரூராட்சி அ.ம.மு.க சார்பில் டெங்கு தடுப்பு களப்பணியாளர் கள், ஏழை,எளியோருக்கு கொரோனா வாழ்வாதார நிவாரணமாக அரிசி, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. பேரூர் செயலாளர் எம்.களஞ்சியராஜா, மண்டபம் ஒன்றிய துணை செயலாளர் எம்.ஏ.பக்கர், மாவட்ட பிரதிநிதிகள் வி.நந்தகுமார்,எம்.ஏ.சகுபர், நகர் எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.காந்தி, அ.ராமமூர்த்தி,(நகர் எம்ஜிஆர் மன்றம்), சி.ஆர்.ரத்தினவேல் (ஒன்றிய மீனவரணி), வி..தங்கராஜ் (நகர் மீனவரணி), எஸ்.கருப்பசாமி […]

இந்தியா

வன்முறையா பண்றீங்க.. துக்கடா குரூப்களுக்கு இருக்கு.. தக்க பாடம் கற்பிக்கப்படும்.. அமித் ஷா ஆவேசம்.

தலைமை நிருபர்:அ.நூருல் அமீன். டெல்லி: டெல்லியில் உள்ள துக்கடா கேங்க்குகளுக்கு, தக்க பாடம் கற்பிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அதிலும் தலைநகர் டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அங்கு பிற நகரங்களை விடவும் போராட்டம் உக்கிரமாக மாறியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி போன்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் […]

இந்தியா

திருவாடானை அருகே போலீஸ் ஸ்டேஷனில் வாலிபரை கட்டுக்கொன்ற எஸ்.ஐ., க்கு ஆயுள் தண்டனை, ரூ.2 லட்சம் அபராதம்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது முகமது, 24. கார் டிரைவரான இவர் கடந்த 2014, அக்டோபர் 14ஆம் தேதி மாலை , எஸ்.பி. பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு செய்யது முகமதுவை என்கவுன்டர் செய்த சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரனை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் முன் வந்தது. விசாரணைக்கு பின், சார்பு ஆய்வாளர் காளிதாசுக்கு ரூ. […]

இந்தியா

ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது : கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதலாமாண்டு படித்து வந்த கேரளா கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 8 ஆம் தேதி அவர் தங்கியுள்ள விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதணையும் அளித்துள்ளது . ஐ ஐ டி கல்வி நிறுவனத்தில் கடந்த ஒராண்டில் மட்டும் […]

இந்தியா

இராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகள். அரியமான் கடற்கரையில் தொடக்கம்..!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற்கரையில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தூய்மையே சேவை விழிப்புணர்வு பணிகளை துவக்கி வைத்து சுற்றுப்புறத் தூய்மை பணிகளில் மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்ததாவது:பிரதமர் இந்திய அளவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊரகப் பகுதிகளில் சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதார மேம்பாடு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு விழிப்புணர்வு […]

இந்தியா

பிராமணர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள்.. லோக்சபா சபாநாயகர் பிர்லா சர்ச்சை பேச்சு!

ஜெய்ப்பூர்: பிராமணர்கள் பிறப்பால் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் அவரது பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகில பிராமண மகாசபை கூட்டம் நடைபெற்றது. அதில் ஓம் பிர்லா கலந்து கொண்டு உரையாற்றினார். அக்கூட்டத்தில் பிர்லா பேசுகையில், மற்ற சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக எப்போதும் உழைக்கும் ஒரு சமுதாயம்தான் பிராமண சமுதாயம். நாட்டுக்கே வழி காட்டிய சமுதாயம் பிராமண […]

இந்தியா

ரயில் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி! டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி!

ரயில்களில் காலியாக உள்ள இருக்கைளை நிரப்புவதற்கு, காலியான இருக்கைகளைக் கொண்ட குறிப்பிட்ட சில ரயில்களில் டிக்கெட் கட்டணத்தில் 25% தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் ஏசி முதல் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் என கட்டணத்திற்கு ஏற்ப பல்வேறு வகுப்புகள் உள்ளன. சமீபகாலமாக ரயில் கட்டணங்கள் உயர்த்தாத நிலையிலும், ரயில்களில் சாதாரண பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையே தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதை நாம் கண்கூடாகப் முடிகிறது. அதிலும் உயர்வகுப்பு பெட்டிகளில் வி.ஐ.பி-க்கள் மட்டுமே பயணித்து […]

இந்தியா

தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் ஐடிபிஐ வங்கியால் சிக்கலில் சிக்கிய எல்.ஐ.சி காப்பீடு நிறுவனம்..!

ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை எல்.ஐ.சி காப்பீட்டு நிறுவனம் வாங்கியிருக்கும் நிலையில், ஐடிபிஐ வங்கியின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியில் லட்சக்கணக்கான மக்கள் பாலிசி எடுத்து, காப்பீட்டு தொகையை செலுத்திக்கொண்டிருக்கிறார்கள். கிட்டதட்ட 30 கோடி பேர் எல் ஐ சியில் பாலிசி எடுத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலிசிதாரர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் பிரீமியம் தொகையை வைத்து, எல் ஐ சி நிறுவனம் கடன் பத்திரங்களிலும், பல நிறுவனங்களின் பங்குகளை பெருவதிலும் […]

இந்தியா

போஸ்டர் ஒட்டினால் இனி அபராதத்துடன் கூடிய சிறை தான்.. வந்தது புதிய நடைமுறை!!

மெட்ரோ ரயில் நிலைய தூண்கள் மற்றும் கட்டடங்களில் போஸ்டர் ஒட்டினால் அபாரதத்துடன் கூடிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நிர்வாகம் சார்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி, மற்றும் வேலைக்கு செல்பவர்கள் இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் மெட்ரோ ரயில் சேவை. இந்த ரயில் செல்லும் பாதை பாலங்கள் மேலேயும் […]

இந்தியா

அமலாக்கத் துறை (ED) வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் என்னவாகும்..? – அடுத்த வாரம் முடிவு!

இந்த விவகாரத்தில் தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றங்களையும் மறுத்துள்ள சிதம்பரம், தன்னை விடுவிக்கக் கோரியும் முறையிட்டுள்ளார். அமலாக்கத் துறை (ED) வழக்கில் சிதம்பரத்தின் முன் ஜாமீன் என்னவாகும்..? – அடுத்த வாரம் முடிவு! “என்னை கைது செய்வது என்பது அவமானப்படுத்துவதற்கு செய்யப்படும் வேலையாகும்” அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு குறித்தான முடிவு அடுத்த வாரம், செப்டம்பர் 5 ஆம் தேதி எடுக்கப்பட உள்ளதாக […]