உலக செய்திகள்

ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் ஏசியா விமானம்!

ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக ரத்து செய்யப்பட்ட ஏர் ஏசியா விமானம். ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை காரணமாக, திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த ஏர் ஏசியா விமானம் ரத்து செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 115 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் ஏசியா விமானம் நேற்று மாலை திருச்சி புறப்பட்டது. வரும் வழியில், திருவாரூரைச் சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படவே, விமானத்தில் இருந்த சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. 10 மணி அளவில், திருச்சியில் […]

உலக செய்திகள்

தொகுப்பூதியத்தை உயர்த்தி பணிநிரந்தரம் செய்க.பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்!

தொகுப்பூதியத்தை உயர்த்தி பணிநிரந்தரம் செய்க :-பகுதிநேர ஆசிரியர்கள் வலியுறுத்தல்:- இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியது:- பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வேதனை மிகுந்த குரல்களுடன் பல வருடங்களாக தமிழகத்தில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறதே தவிர? எங்களுக்கு ஏதேனும் விடிவுகாலம் பிறந்ததா? பிறக்குமா? போன்ற கேள்விகளுடன் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் படும் சிரமங்களும் வேதனைகளும் கேட்பவர்களுக்கே வேதனையாக இருக்கிறது. அரசு எங்களின் […]

உலக செய்திகள்

சர்ச்சையை கிளப்பும் சக்கரக்கோட்டை ஊராட்சி. கட்சி அலுவலகமாக காட்சி அளிக்கின்ற அவலம்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரகோட்டை ஊராட்சி அரசு அலுவலகமா? இல்லை அரசியல்வாதிகளின் அலுவலகமா? என்று புரியாமல் திரும்பிச் செல்லும் மக்களை பார்க்கையில் மன வேதனை அளிக்கிறது. கடந்த முறை சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த S.M.நூர்முகம்மது ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்சி அலுவலகமாகவே பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குறித்து சக்கரகோட்டை ஊராட்சி பகுதி மக்கள் கூறுகையில்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கட்சி அலுவலகமாக மாற்றி […]

உலக செய்திகள்

அமெரிக்காவில் பசுக்களை கொஞ்சி மகிழ்ந்த முதலமைச்சர் ! தமிழகத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி அதிரடி !!

அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைய உள்ள தனது கனவுத் திட்டமான கால்நடை ஆராய்ச்சி நிலையம் பற்றிய விரிவான ஆய்வில் ஈடுபட்டார் . இதற்காக அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ நகரில் உள்ள மாட்டுப் பண்ணையைப் பார்வையிட்டார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சேலம் மாவட்டம் வீரகனூரில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆடு மாடுகள் தொடர்பான உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிலையம் ஒன்று கூட்டுரோடு அருகில் 800 […]

உலக செய்திகள்

TNP&MRU நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ப்ரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் சார்பில் மாவட்டத்தில் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகைகளில் பணியாற்றும் மாவட்ட நிருபர்களுக்கு பிற மாவட்டங்களில் வழங்கப்படும் அரசு அடையாள அட்டை போல ராமநாதபுரம் மாவட்டத்திலும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி யூனியன் மாவட்ட அமைப்பாளர் S.M.M. நசீர் தலைமையில் நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.கொ.வீரராகராவ் அவர்களிடம் யூனியனின் மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன் வழங்கினார். உடன் யூனியனின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.M.M.N இம்கான் ஹூசைன்(சட்டம்ஒழுங்கு),மாவட்ட துணை அமைப்பாளர் அ.நூருல்அமீன்(அதிரடிகுரல்),மாவட்ட […]

உலக செய்திகள்

காஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார் என மீண்டும் தெரிவித்த டிரம்ப்!

பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாடுகளின் இடையே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று மீண்டும் தெரிவித்துள்ளார். ஜி 7 நாடுகளின் மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய ஏழு உறுப்பு நாடுகளும் இந்த ஆண்டு பொருளாதாரம், வெளியுறவு கொள்கை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளை விவாதிக்க உள்ளன. […]

உலக செய்திகள்

காஷ்மீரில் மோடி செய்ததை.. ஹாங்காங்கில் சீனா செய்ததால் வெடித்த புரட்சி.. களத்தில் குதித்த இளைஞர்கள்!

ஹாங்காங்: சீனாவிற்கு எதிராக ஹாங்காங்கில் மக்கள் தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து இரண்டு மாதமாக அங்கு பெரிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியாவுடன் காஷ்மீர் பல்வேறு ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் சேர்ந்தது. அதில் முதல் விஷயம், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம். அதையும் தற்போது மோடி தலைமையிலான மத்திய அரசு நீக்கி உள்ளது. ஆனால் காஷ்மீரில் புரட்சி வெடிக்க விடாமல் அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மக்களின் மனநிலை என்ன என்பது கூட தற்போது யாருக்கும் தெரியவில்லை […]

உலக செய்திகள்

6 மாதத்தில் பிறந்த குழந்தைக்கு நானா தந்தை… மலேசிய மாஜி மன்னருக்கு வந்த சோதனையைப் பாருங்க!

கோலாலம்பூர்: மலேசியா மன்னரை 6 மாதத்தில் பிறந்த குழந்தைக்கு நானா தந்தை… மலேசிய மாஜி மன்னருக்கு வந்த சோதனையைப் பாருங்க!திருமணம் செய்த ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகிக்கு ஆறு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. அதே நேரத்தில் அந்த குழந்தை தன்னுடையதுதானா என்று கேட்டுள்ளார் முன்னாள் மன்னர் சுல்தான் முகம்மது. மலேசியா நாட்டின் 15வது மன்னராக இருந்தவர் சுல்தான் முகம்மது. இவர் ரஷ்ய மாடல் அழகி ரிஹானா ஒக்சனா வியோடினாவை கடந்த ஆண்டு […]

உலக செய்திகள்

வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு!

டெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில், இந்திய அரசின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 15:1 என்ற விகிதத்தில், கிடைத்துள்ள இந்த தீர்ப்பால், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது. நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு உலக நாடுகள் அனைத்தாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஒன்றாகும். ரா ஏஜென்ட் என்று குற்றம்சாட்டி குல்பூஷன் ஜாதவை, 2016 மார்ச் 3ம் தேதி கைது செய்தது பாகிஸ்தான். உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட அவர் […]