தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம் ரோசனப்பட்டி கிராமத்தில் சைல்டு லைன் சார்பில் திறந்த வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குழந்தைத் திருமணம் பற்றி விழிப்புணர்வு சைல்டு லைன் பற்றி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது இதில் சைல்டு லைன் உறுப்பினர்கள் ராஜா , விஜயலெட்சுமி, சண்முக வள்ளி , கோகிலவாணி கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

