தமிழ்நாடு

கட்டணக் கழிப்பிடத்தில் கறார் வசூல். ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு இராஜாஜி மருத்துவமனை எதிர் புறம் உள்ள மாநகராட்சி கட்டண கழிப்பிடம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கட்டணம் கழிப்பிடத்தில் நோயாளிகளிடம் மலம் கழிக்க ரூபாய் 15 குளிப்பதற்கு ரூபாய் 25 கட்டாய வசூலில் ஈடுபடுகின்றனர்.கேட்டால் அனைத்து அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அங்கு உள்ளவர் கூறுகிறார். எனவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை மாநகராட்சி ஆனையர் நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள். மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர் வொ. பாண்டித்துரை மற்றும் புறநகர் செய்தியாளர் .s.பாலமுருகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *