உலக செய்திகள்

TNP&MRU நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு!

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு ப்ரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் சார்பில் மாவட்டத்தில் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகைகளில் பணியாற்றும் மாவட்ட நிருபர்களுக்கு பிற மாவட்டங்களில் வழங்கப்படும் அரசு அடையாள அட்டை போல ராமநாதபுரம் மாவட்டத்திலும் வழங்கவேண்டும் என வலியுறுத்தி யூனியன் மாவட்ட அமைப்பாளர் S.M.M. நசீர் தலைமையில் நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.கொ.வீரராகராவ் அவர்களிடம் யூனியனின் மாவட்ட செயலாளர் என்.கே.ராஜன் வழங்கினார். உடன் யூனியனின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.M.M.N இம்கான் ஹூசைன்(சட்டம்ஒழுங்கு),மாவட்ட துணை அமைப்பாளர் அ.நூருல்அமீன்(அதிரடிகுரல்),மாவட்ட காப்பாளர் V.அப்துல்ரசாக்(புலனாய்வு எக்ஸ்பிரஸ்), ஆகியோர் உடனிருந்தனர். சந்திப்பின் இறுதியில் மாவட்ட ஆட்சியர் நமது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர்:S.M.M.நசீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *