மொகரம் பண்டிகைக்கான விடுமுறையை செப்டம்பர் 11ம் தேதிக்கு மாற்றப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மொகரம் பண்டிகைக்காக செப்டம்பர் 10ம் தேதி அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசுக்கு தலைமை காஜி எழுதிய கடிதத்தின் அடிப்படையில், அந்த விடுமுறை செப்.11ம் தேதிக்கு மாற்றப்படுகிறது’ என அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை நிருபர்:அ.நூருல் அமீன்.
