நமது நிருபர் அ.நூருல்அமீன்.

ராமநாதபுரம் பாராளுமன்றத்தொகுதியில் நமது ”அதிரடிகுரல்” இதழின் தேர்தல்சர்வேயில் தி.மு.க கூட்டணி கட்சியான இந்தியயூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் வேட்பாளர் ஜனாப் கா.நவாஸ்கனி அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏணி சின்னமானது ராமநாதபுரத்தில் தொடர்ந்து ஏற்றமடைந்து வருவதால் கா.நவாஸ்கனி எம்.பியாக பதவியேற்பது உறுதி. இது குறித்த முழு சர்வே வரும் ஏப்ரல் இதழில் வெளியாகும்.
தொடர்ந்து சமூகவலைதளங்களிலும்,பொதுமக்களிடையேயும் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது. களத்தில் கூட்டணிகட்சியான ம.ம.க நிர்வாகிகளும் களப்பணியாற்றி வருவதால் வெற்றிக்கனி எட்டிப்பறிக்கும் தொலைவிலேயே இருக்கிறது. வருங்கால ராமநாதபுரம் எம்.பி. ஜனாப் கா.நவாஸ்கனி அவர்களுக்கு நமது ”அதிரடிகுரல்” இதழின் சார்பாக வாழ்த்துக்கள்.
