முக்கிய செய்திகள்

பத்திரிக்கையாளர் யூனியன்ஆலோசனைக் கூட்டம்!

ராமநாதபுரம் செய்தியாளர் அ.நூருல்அமீன்.

தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள்& உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் 25.3.2019 காலை 11 மணி அளவில் இராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நாடார் உறவின்முறை அரங்கத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் மு.சிவதமிழவன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டகாப்பாளர் & ஆலோசகர்அப்துல் ரசாக்(புலனாய்வுஎக்ஸ்பிரஸ்), மாவட்ட அமைப்பாளர் M.M. நசீர்(நாளையதீர்ப்பு),மாவட்டதுணைஅமைப்பாளர் அ.நூருல்அமீன்(அதிரடிகுரல்), மாவட்ட செயலாளர் NK.ராஜன்(கோவைதராசு), மாவட்ட செய்தி தொடர்பாளர் N. கார்த்திக்கேயன்(சட்டம்ஒழுங்கு), மாவட்ட துணைச் செயலாளர் MM. முனீஸ்(சட்டம்ஒழுங்கு),மாவட்டசெயற்குழு உறுப்பினர் என்.இம்கான்ஹீசைன்(திருவாடானை சட்டம்ஒழுங்கு),மாவட்ட பொருளாளர் ஆனந்தூர்.எஸ்.அஜ்மல்(காவலர்வாய்ஸ்), தூத்துக்குடி நிர்வாகி A.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வருகை தந்த உறுப்பினர்கள் – நிர்வாகிகளுக்கு யூனியன் அடையாள அட்டைகள் வழங்கியதுடன் அனைவருக்குமே சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பருவ இதழ் நிருபர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் ஆகியன உட்பட 7 முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *