தமிழ்நாடு

“அரியலூர் மாவட்டத்தில் அகிலமே போற்றுகின்ற அரசுப்பள்ளி”.!

அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக ஸ்கைப் மூலம் ஆங்கில மொழியில் சரளமாக உரையாடி வருகின்றனர் ,அப்பள்ளி மாணவச் செல்வங்கள்… அப்பள்ளிகளில் உடலின் வலிமை, ஆற்றல், விரைவு திறன், நினைவுத்திறன், ஏற்படுத்தக்கூடிய சிலம்பாட்டம் பயிற்சி, யோகா-தியானம், சதுரங்கம் , காகிதமடிப்பு கலை,கராத்தே, தன்னம்பிக்கை பயிற்சி, கையெழுத்து பயிற்சி போன்ற வகுப்புகளும், மாணவர்களுக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது…மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் பாஷா சங்கம் என்ற திட்டத்தின் மூலம் […]

தமிழ்நாடு

சிக்கிய இன்ஸ்பெக்டர்! ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி!

ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் : கையும் களவுமாக சிக்கிய இராமநாதபுரம் பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர். தகராறு தொடர்பான வழக்கில் பெண்ணின் பெயரை சேர்க்காமல் இருக்க இரண்டாம் தவணையாக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் கையும் களவுமாக பிடிபட்டார். ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே இடையத்தூர் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பூமிநாதன்மனைவி ஹேமலதாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த வாரம் தகராறு […]

தமிழ்நாடு

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க முறையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் : அரசுக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. விருதுநகர் மாவட்டம் . சிவகாசி அருகே கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளின் மகள் 8 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யபட்டு கொடூரமான முறையில் படு கொலை செய்ய பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதணை அளித்துள்ளது . மேலும் இந்த படு கொலை சம்பவத்தை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது . தமிழகத்தில் குழந்தைகளுக்கு […]

தமிழ்நாடு

இந்திய குடியரசு தினம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து!

இந்திய குடியரசு தினம் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழக தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து ! ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியதாவது . இந்தியாவில் சுமார் 200 நூற்றாண்டுகளுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கிலேயரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் கழகங்ளையும் , புரட்சிகளையும் , அகிம்சை வழியில் பல போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும் தேகங்களையும் […]

தமிழ்நாடு

திருப்புல்லாணி அருகே மேதலோடை உயர்நிலை பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மேதலோடை நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளி, நா.ம.ச சேர்மத்தாய் வாசன் தொடக்கப் பள்ளி புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. சிவகாசி காளீஸ்வரி குழும நிர்வாக இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்தார். நாடார் மஹாஜன சங்க தலைவர் முத்துச்சாமி, பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ், பொருளாளர் நல்லதம்பி, இணை செயலர்கள் ஆனந்தகுமார், மாரிமுத்து, நாடார் மஹாஜன பள்ளிகள் செயலர் மோகன் முன்னிலை வகித்தனர். 2014-15 எம்எல்ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய. அறிவியல் […]

தமிழ்நாடு

TNPSC தேர்வு முறைகேடு கீழக்கரை, இராமேஸ்வரம் வட்டாட்சியர் கைது??..

தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற TNPSC தேர்வாணயம் நடத்தும் தேர்வில் கீழக்கரை இராமநாதபுரம் ஆகிய 2சென்டர்களில் முறைகேடு நடைபெற்றதாக விசாரணை நடைபெற்று வந்தது. அத்தேர்வு சமயத்தில் கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா கீழக்கரை சமூக பொருப்பு தாசில்தார் ஆக இருந்தார். அதன் அடிப்படையில் அவர் கீழக்கரை மையத்தின் தேர்வாணய முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த முறைகேடு விசாரனையல் குரூப்4 தேர்வில் 2 மையங்களிலும் முறைகேடு நடக்க உடந்தயாக இருக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, 99நபர்களுக்கு வாழ்நாள் முழுதும் […]

தமிழ்நாடு

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி ஏற்று விழா!!! ஜவாஹிருல்லா பங்கேற்பு!!!

ராமநாதபுரம்-ஜன-24:- ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி ஏற்று விழா!!! ஜவாஹிருல்லா பங்கேற்பு!!! இராமநாதபுர மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடியேற்றும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் முன்னிலை வகித்தார்.விழாவில் தொடக்கமாக மனிதநேய மக்கள் கட்சியின் கொடியை மாநில தலைவர் பேராசிரியர். ஜவாஹிருல்லா ஏற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டு […]

தமிழ்நாடு

இராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு வார வாகன விழிப்புணர்வு பேரணி ஆட்சித் தலைவர் பங்கேற்பு!

சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி ராமநாதபுரத்தில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் மற்றும் வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் கே.செல்வக்குமார், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் தங்கவேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் பி. தமிழ்மாறன், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், இராமநாதபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம்,மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆர்.இளங்கோ(இராமநாதபுரம்), ஆர்.மாணிக்கம் (பரமக்குடி) உள்பட பலர் […]

தமிழ்நாடு

ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வாழ்த்து!

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட SSI திரு.மோகன் அவர்களின் மகள் செல்வி.ஐஸ்வர்யா, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.V.வருண்குமார், IPS., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழ்நாடு

ஜல்லிகட்டில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இழப்பிடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது . மதுரை மாவட்டம். சோழவந்தான் சங்ககோட்டையை சேர்ந்த ஸ்ரீதர், செங்கானுரணி ஊத்துபட்டியை சேர்ந்த செல்ல பாண்டி. புதுக்கோட்டைமாவட்டம் .ராஜகிரி அருகே உள்ள கக்காம்பட்டியை சேர்ந்த பழனியான்டி. சேலம் மாவட்டம். எடப்பாடி செட்டிமாங்குறிச்சியை அடுத்த மோட்டாங்காட்டை சேர்ந்த உத்தரகுமார் . ஆகிய நான்கு பேர் ஜல்லிகட்டில் காளைகள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது . இனி வரும் காலங்களில் […]