இந்தியா

புல்வாமா தாக்குதல்!அரசியல் சூழ்ச்சி!

அரசியல் சூழ்ச்சி புல்வாமாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடுமையாக கண்டித்துள்ளது.* கண்டன தீர்மானத்தை தவிர்ப்பதற்கு பாகிஸ்தான் எவ்வளவோ முயற்சி செய்தும், இந்தியா இந்த விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். மேலும் முக்கிய திருப்பமாக, கண்டன தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர உறுப்பு நாடான சீனாவும் ஆதரவு அளித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கைகடந்த 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய சிஆர்பிஎப் படை வீரர்கள் […]

சென்னை

குடும்ப அரசியலுக்கு திருவாரூர்!கமல் பரபரப்புபேச்சு!

தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு…. திருவாரூர்: மக்கள் நீதி மய்யத்தின் 2-ஆம் ஆண்டு தொடக்க விழாவை திருவாரூரில் கமல் கொண்டாட காரணம் என்ன என்பது குறித்து பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். கமல்ஹாசன் சமீபகாலமாக திமுகவையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைகாட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் திமுக ஒரு ஊழல் பொதி. அதை நாங்கள் ஏன் சுமக்க […]

தமிழ்நாடு

விஜயகாந்த் கொடுத்த ஷாக்.. இறங்கி வந்தது அதிமுக.. இனி எல்லாம் சுபம்

🏇 விஜயகாந்த் கொடுத்த ஷாக்.. இறங்கி வந்தது அதிமுக.. இனி எல்லாம் சுபம்!*   *விஜயகாந்த்தின் தேமுதிகவிற்கு திமுக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் மூலமாக தூதுபோனதால் அதிர்ச்சியடைந்துள்ள அதிமுக, தனது பிடிவாதத்தை தளர்த்திக் கொண்டுள்ளது. பாஜக, பாமக, அதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியில் தேமுதிகவையும் கொண்டுவந்துவிட்டால், அந்த கூட்டணி முழுமை பெற்றுவிடும் என்று அக்கட்சிகள் நினைக்கின்றன. ஆனால் தேமுதிகவுக்கு 2 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என அதிமுக கூறிவிட்டது. 3 நாட்கள் […]

சென்னை

தமிழகத்தில் தேசியஜனநாயக கூட்டணி!

*தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி* *1.பிஜேபி = 5* *1.திருச்சி-தமிழிசை* *2.நெல்லை -நாயினார் நாகேந்திரன்* *3.கன்னியாகுமரி -பொன்னர்* *4.திருப்பூர்-வானதி சீனிவாசன்* *5.கோவை -சி.பி.ராதாகிருஷ்ணன்* *விஜயகிருஷ்ணன்* *2.அதிமுக = 15* *1.திருவள்ளூர்* *2.வட சென்னை* *3. தென் சென்னை* *4. காஞ்சிபுரம்* *5.கிருஷ்ணகிரி* *6.திருவண்ணாமலை* *7. ஆரணி* *8.சேலம்* *9.நிலகீரி* *10.கரூர்* *11.தஞ்சாவூர்* *12. மதுரை* *13.தேனீ 14.விருதுநகர்* *15. ராமநாதபுரம்* *3.பாமக = 7* *1.தர்மபுரி – அன்புமணி ராமதாஸ்* *2.அரக்கோணம்* *3.ஸ்ரீபெரும்புதூர்* *4. கள்ளக்குறிச்சி* *5.கடலூர்* […]

அறிவியல் தமிழ்நாடு

கேப்பையின் மகத்துவம் பாருங்கள்!

கேப்பையின் (கேழ்வரகு, ராகி) மகத்துவம்: எளியவர் மற்றும் குழந்தை நலனில் அக்கறை உள்ளோருக்கான பதிவு இது, விருப்பம் இல்லாதோர் கடந்து செல்லலாம். குழந்தைகள் திட உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் நமது அடுத்த கட்ட நகர்வு செர்லாக் மற்றும் காம்ப்ளான் போன்றவற்றை நோக்கித்தான் இருக்கும். ஆனால் அதை விட ஆயிரம் மடங்குகள் அதிகம் நன்மை பயக்கும் கேப்பை மீது நம் கண்கள் செல்வது இல்லை. இனிமேலாவது குழந்தைகளுக்கு கேப்பையில் பால் எடுத்து அதனுடன் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது […]

தமிழ்நாடு

பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

“”மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பூகோள சக்கரத்தை பாருங்கள்””==பசுமை தீர்ப்பாயம் உத்தரவு. அன்பர் சைவ சித்தாந்தம் அவர்கள் அன்பர் கலாரசிகன் கரிகாலன் அவர்களின் செய்தித்தாள் பகுதியை பகிர்ந்திருந்தார்.இதைப் பற்றி அறிந்தவர்கள் தெளிவு படுத்துங்கள் என்ற குறிப்புடன். அந்த செய்தி இதுதான்.=== ஓசோன் படலம் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு பதில் அளித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘ஓசோன் படலம் சேதமடைவது, சர்வதேச […]

இந்தியா

செய்திக் கலவை!செய்திகளின்

திமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம்… ஜவாஹிருல்லா பேட்டி சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் விருப்பமான தொகுதிகளை கேட்டுள்ளோம் என்று திமுகவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி அளித்துள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மேலும் இன்னும் 2 நாளில் இறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குமரி தொகுதி ஒதுக்கினால் நான் தான் போட்டியிடுவேன்… பொன்.ராதா பேட்டி தூத்துக்குடி: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி […]

இந்தியா

ராமதாஸை கண்சிவக்க வைத்த பா.ம.க முன்னாள் நிர்வாகி

*டாக்டர் ராமதாஸையே கண்சிவக்கவைத்த முன்னால் பாமக நிர்வாகி… மண்டை காயவிட்ட தாறுமாறான கேள்விகள்!!* பாமகவில் மாநில தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு, 1991ல் ஆண்டிமடம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவர் மு.ஞானமூர்த்தி. பாமகவில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்து தற்போது அரியலூர் மாவட்டம், செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ள அவர் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அய்யா […]

உலக செய்திகள்

150மில்லியன் ஆர்டர் ரத்து!

நம் நாட்டில் நேற்று, நொய்டா வணிகர்கள் நாட்டுக்கும் இராணுவத்திற்கும் ஆதரவாக தங்கள் இலாப இழப்பை கருத்தில் கொள்ளாமல் 150 மில்லியன் சீன பொருட்களின ஆர்டர் ரத்து செய்து விட்டனர். இன்று மாலை கணக்கின்படி இந்த பொருட்களின் NCR மதிப்பின் படி சுமார் 1500 கோடி மட்டுமே, ஆனால் சீனா கொதித்துப் போயுள்ளதைக் கண்டால், நாடு முழுவதும் இருந்து சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரத்து செய்யப்பட்டதுப் போலத் தெரிகிறது. அதனால் தான், இன்று சீனாவின் அரசு சின்ஹூவா […]