
அதிரடி குரல் இதழ் சார்பாக பிரபலங்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது

செய்தியாளர்:அ.நூருல்அமீன். மக்களே இந்த 3 மாவட்டங்களில் அனல்காற்று அதிகமாக இருக்கும்… வானிலை மையம் வார்னிங்! சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் இன்றும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. ஆனால் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளது. நேற்று சென்னை உட்பட 15 மாவட்டங்களில் வெயில் […]
டெல்லி,ஜூன். 21:- தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், தமிழகத்தின் சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நிறைவுற்று 3 வாரங்களுக்கு மேலாகியும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் […]
சென்னை: 95 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான தமிழரான டி. ராஜா தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 45 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றி பல்வேறு பொறுப்புகளை ஏற்று தற்போது பொதுச்செயலாளராகி உள்ள டி.ராஜா முன் உள்ள சவால்கள் ஏராளம். ராஜ்யசபா எம்.பி.யாக 2 முறை பணியாற்றிவிட்டு நேற்று டி. ராஜா ஓய்வு பெற்றார். அப்போது அவர் பேசுகையில், “சபையில் இருந்து ஓய்வு […]